நடிகர் சங்கம் ஏற்கனவே கூறியது போல , நடிகர் சங்க உறுப்பினர்களின் குழந்தைகள் 36 பேருக்கு அவர்கள் கேட்ட பாடங்களை படிக்க நடிகர் சங்கம் மூலமாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அக்குழந்தைகள் அனைவரும் அவர்கள் விரும்பிய பாடங்களை படிக்க வாய்ப்பளித்த வேல்ஸ் பல்கலைகழகம் வேந்தர் ஐசரி கணேசன் , மற்றும் எம்.ஜி.ஆர் பல்கலைகழகம் வேந்தர் ஏ.சி.சண்முகம் ஆகியோர்க்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மாணவர்களை சந்தித்து தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் பேசியது , நீங்கள் அனைவரும் ஆசைப்பட்டது போலவே […]