தென்னிந்திய நடிகர் சங்கத்திற்காக புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. கட்டிடம் கட்டுவதற்கான அரசு அனுமதிகளும் கிடைத்துவிட்ட நிலையில் கட்டிடம் கட்டுவதற்கான நிதிக்காக நடிகர், நடிகைகள் தாமாகவே முன் வந்து நன்கொடை அளித்து வருகின்றனர். கட்டிடத்தில் சிறிய திருமண மண்டபத்தை கட்டுவதற்கான செலவை நடிகர் சங்கத்தின் அறங்காவலர்களின் ஒருவரான ஐசரி கணேஷூம், preview theatre கட்டும் செலவை சிவகுமார், சூர்யா, கார்த்தி குடும்பத்தாரும் ஏற்று கொண்டுள்ளனர். மேலும் பழம் பெரும் நடிகை வாணிஸ்ரீ […]