லிபி சினி கிராப்ட்ஸ் V.N.ரஞ்சித் குமார் தயாரிப்பில் கிருஷ்ண சாய் இயக்கத்தில் “கண்ணா லட்டு தின்ன ஆசையா” சேது நாயகனாக ஸ்ருதி ராமகிருஷ்ணன் நாயகியாக நடித்திருக்கும் “ஆளுக்கு பாதி 50-50” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சந்தானம் வெளியிட்டார், இப்படத்தின் டீசரை இன்று மாலை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார்.