S2S பிக்சர்ஸ் புரொடக்சன் தயாரிப்பில், A.R கிருஷ்ணா மோகன் இயக்கத்தில், சிவசக்தி நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் “நகல்” ! இன்றைய உலகத்தில் திரைப்பட இயக்குநர்கள் பல்வேறு புதுமையான கோணத்தில் திரைப்படங்களை உருவாக்கி வருகிறார்கள்.அப்படி புதுமையான கதையம்சங்களுடன் வரும் படங்கள் பல உள்ளன.அதில் மிகவும் விறுவிறுப்பான Sci-fi படமாக உருவாகவுள்ளது இந்த “நகல்” திரைப்படம்.S2S பிக்சர்ஸ் தயாரிப்பில்,இயக்குநர் A.R.கிருஷ்ணா மோகன் இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தில் “சிவசக்தி” கதாநாயகனாகவும்.மும்பை மாடல் “ரிஷ்மா” நாயகியாகவும் நடித்துள்ளனர்.நாயகி பல குறும்படங்களில் நடித்துள்ளார் என்பது […]