VIJAY SETHUPATHI LAUNCHES INDEPENDENT ALBUM ’12 AM’ PRODUCED BY ‘RAP’ RAKESH விஜய் சேதுபதி வெளியிட்ட தமிழ் ராப் ஆல்பம் | அண்மையில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு தமிழ் ராப் ஆல்பத்தை வெளியிட்டுப் பாராட்டியுள்ளார். இசை தன் ராஜ்ஜிய எல்லைகளை .பல்வேறு வகைகளில் விரித்துக் கொண்டே செல்கிறது. அதில் உலகளாவிய ஒரு வடிவமே ‘ராப்’ என்பது. தமிழில் ராப் இசை குறைவாகவே உணரப்படுகிறது இக்குறையைப் போக்கும் வகையில் செயல்படுபவர்களில் ஒருவர்தான் ‘ராப்’ ராகேஷ்.பி.டெக் […]