வருகிற 29ஆம் தேதி விஷால் தனது பிறந்த நாளை சென்னையில் கொண்டாடுகிறார். அனாதை இல்லம் , முதியவர்கள் இல்லம் , அரசு பள்ளிக்கூடம் ,அரசு மருத்துவமனை என பல இடங்களில் பல உதவிகள் செய்து பிறந்த நாளை சிறப்பிக்கிறார். பிறந்த நாளுக்கு முந்தைய தினத்தன்றும் ரசிகர் மன்றங்கள் நடத்தும் பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். இது தவிர தமிழ் நாடு முழுவதும் இருக்கிற ரசிகர் நற்பணி மன்றங்கள் பல்வேறு உதவிகளை ஏழை எளிய மக்களுக்கு 28 , […]