தமிழ், தெலுங்கு, மலையாளம் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் தானே டப்பிங்கில் பேசுகிறார் ஸ்ரீதேவி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தனது வசிகர அழகாலும் திறமையான நடிப்பாலும் கவர்ந்த நடிகை ஸ்ரீதேவி சினிமா துறையில் காலூண்றி 50 வருடங்கள் ஆகின்றது. 1967ம் வருடம் ஜூலை 7ம் நாள் துணைவன் என்ற படத்தின் மூலமாகக் குழுந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஸ்ரீதேவியின் 300வது படமாக “மாம்” வெளியாகவுள்ளது. ஸ்ரீதேவியின் 50 ஆண்டுச் சாதனையைக் கொண்டாடும் விதமாக இப்படத்தின் […]