ஹெவன் எண்டர்டைன்மென்ட் வழங்கும் ”கிளம்பிட்டாங்கய்யா ….கிளம்பிட்டாங்கய்யா” எனும் முழு நீள காமெடி புதிய திரைப்படத்தை தயாரித்துள்ளது . இத்திரைப்படத்தின் கதாநாயகனாக பாடகர் மனோவின் மகன் ரித்திஷ் ,.கதாநாயகியாக சுவாதி (இனியா தங்கை ) மற்றும் பாக்யராஜ் ,R.சுந்தராஜன் ,அனு மோகன், மன்சூர் அலி கான் ,பவர் ஸ்டார் ,R .V உதய குமார் ,நெல்லை சிவா ,நிர்மலா ராவ் , என பெரிய நகைச்சுவை பட்டாளமே நடிக்கின்றனர். மற்றுமொரு கதாநாயகர்களாக விஷ்வா ,கண்ணன் ,ராஜ் நடிக்கின்றனர். இப்படத்தில் […]