‘ ராஜா மந்திரி’ படம் ஒரு குடும்ப படம் காதல்,நட்பு,நகைச்சுவை,பாசம்,உணர்ச்சி,கோபம் என அனைத்தையும் கொண்ட படம் “ராஜ மந்திரி”. ஒவ்வொரு சாதாரண ஆண்கள் மற்றும் பெண்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் காதல், உறவுகள், நட்பு, அழகான நினைவுகள் கொண்ட தொகுப்பே ராஜா மந்திரி படம் ராஜா மந்திரி படம் ஒரு சுத்தமான கிராம படம் கிராமத்தில் வாழும் ஒரு குடும்பம் அவர்களை சுற்றி இருக்கும் சுற்று சுழல் என படம் முழுக்க குடும்ப பின்னைணியை கொண்ட உருவான […]