எந்த ஒரு படத்திற்கும் உணர்வுகள் தான் ஜீவன் தரும். கதாபாத்திரங்களை உணர்வுப்பூரமாக அமைத்தால் அது மக்களிடையே நிச்சயம் போய் சேரும். இது போன்ற கதாபாத்திரத்தை தான் நடிகர் சார்லி , சிவகார்த்திகேயன் -நயன்தாரா நடிப்பில் , மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘வேலைக்காரன்’ படத்தில் செய்துள்ளார். எந்த ஒரு கதாபாத்திரத்திலும் அசத்தும் சார்லி அவர்கள் இப்படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ” வெகு சிலரிடம் மட்டுமே நாம் மனதளவில் குறுகிய காலத்திலேயே நெருக்கமாகிவிடுவோம். அது போன்ற […]