‘சைத்தான்’ னை கட்டுப்படுத்தும் மற்றொரு ‘சைத்தான்’ இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி ‘மம்மோன்’ (பேராசை) , ‘அசிமோடெஸ்’ (காமம்), ‘லேவியதன்’ (பொறாமை) ஆகிய மூன்றும் தான், துஷ்ட தேவதைகளில் மிக வலிமையான சைத்தான்களாக கருதப்படுகிறது….ஆனால் அந்த மூன்றுக்கும் வழிகாட்டியாக திகழ்வது லூசிபர் (கர்வம்) என்னும் சைத்தான்…. தற்போது அவை அனைத்தும் வருகின்ற நவம்பர் 17 ஆம் தேதி பிறக்க இருக்கின்ற புதிய ‘சைத்தான்’ (விஜய் ஆண்டனி) னை நினைத்து பயத்தில் தத்தளித்து கொண்டு இருக்கின்றது. அந்த சைத்தானை கட்டுப்படுத்தும் […]