இளமை துள்ளும் சிரிப்பு, துறு துறு கண்களில் கொஞ்சும் மலையாளக் குரலில் திக்கி திக்கி மழலைத் தமிழ் பேசுகிறார் நடிகை அர்த்தனா. தொண்டன் மூலம் அறிமுகமாகி இப்போது செம படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட அர்த்தனாவுடன் ஒரு தேநீர் சந்திப்பில்…. உங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்? எப்படி சினிமாவிற்குள் வந்தீர்கள் ? சின்ன வயசிலிருந்தே நடிப்பு எனக்கு பிடிச்ச விசயம். அப்பா அம்மா நான் எல்லாரும் திருவனந்தபுரம் தான். படிச்சது எல்லாமே அங்கதான். நான் […]