காதல் பற்றிய கருத்தும் புரிதலும் காதலுக்கான அணுகுமுறையும் காலத்துக்கேற்ப மாறி வருபவை. இப்போதைய 2015 காலக் கட்டத்தில் இளைஞர்கள் காதலை எப்படிப் பார்க்கிறார்கள்? அவர்களின் அணுகுமுறை எப்படி இருக்கிறது? இன்று என்னமாதிரி புரிதலுடன் காதல் இருக்கிறது? என்பதை அலசுகிற படம்தான் ‘தேவதாஸ் பிரதர்ஸ்’. கதாநாயகனாக துருவா நடிக்கிறார்.கவனிக்கப்படும் அடுத்தக் கட்ட நாயகர்கள் வரிசையில் துருவாவைக் கொண்டுபோய் சேர்க்கும் படமாக இதை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது எக்ஸட்ரா எண்டர் டெய்ன்மெண்ட். இப்படத்தை கே. ஜானகிராமன் இயக்குகிறார். இவர் இயக்குநர்கள் […]