நடிகை நமீதா இப்போது 20 கிலோ எடை குறைந்து புதிய தோற்றத்தில் காணப்படுகிறார். அவரைப் பார்க்கிற யாரும் நம்பமுடியாமலேயே பார்க்கிறார்கள்.காரணம் இப்படி மெலிந்த நமீதாவை யாருமே கற்பனை செய்து கூடப்பார்க்கவில்லை. இதுபற்றிய அனுபவத்தை நடிகை நமீதா பத்திரிகையாளர்களிடம் இன்று பகிர்ந்து கொண்டார். இதற்கான சந்திப்பு நிகழ்ச்சியில் நமீதா பேசும் போது ” என் எடைஅதிகமாகிக்கொண்டே இருந்தது. படவாய்ப்புகளும் குறைந்து விட்டன. நான் மிகவும் மனச்சோர்வுக்கு ஆளானேன்.இதுபற்றி நான் அடைந்த வருத்தமும் உளைச்சலும் எளிதில் விளக்கிட முடியாதவை.எடையைக் குறைக்க […]