“சென்னை 28 இரண்டாம் ஆட்டத்தில் பெரும்வாரியான ரன்கள் வித்தியாசத்தில் நாங்கள் ‘ராயபுரம் ராக்கர்ஸ்’ அணியை வீழ்த்துவோம்….” என்கிறார் ஜெய் நட்பையும், கிரிக்கெட் விளையாட்டையும் ரசிகர்களுக்கு மிக அற்புதமாக எடுத்து சொன்ன திரைப்படம், வெங்கட் பிரபுவின் ‘சென்னை 28’. அதிலும் ஜெய் நடித்த ரகு கதாபாத்திரம், அந்த அணி வெற்றி கோப்பையை கைப்பற்றுவதற்கு மட்டுமின்றி, கார்த்திக் – செல்வி ஜோடியின் காதலை ஒன்று சேர்ப்பதிலும் மிக முக்கிய பங்கு ஆற்றியது. ‘டி ஷர்ட்’ – ‘ஜீன்ஸ்’ என்று சென்னை […]