“(மீனு)க்கும் எனக்கும் உண்டான காதல், நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது” என்கிறார் ‘கட்டப்பாவ காணோம்’ படத்தின் கதாநாயகி ஐஸ்வர்யா. எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும், அதை அழகாய் உள்வாங்கி கொண்டு, அந்த கதாப்பாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் விதத்தில் நடிக்கும் ஒரு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். குப்பத்தில் வாழும் சாதாரண பெண்மணி கதாப்பாத்திரத்திரமாக இருந்தாலும் சரி, மாளிகையில் வாழும் இளவரசி கதாப்பாத்திரமாக இருந்தாலும் சரி, தன்னுடைய எதார்த்தமான நடிப்பாலும், இயல்பான பாவனைகளாலும் ரசிகர் மத்தியில் அமோக பாராட்டுகளை பெற்ற […]