Kinetoscope நிறுவனத்தின் சார்பில் DR.S. செல்வமுத்து & மஞ்சுநாத் இணைந்து தயாரிக்கும் வீடியோ ஆல்பம் ‘Bulbu Song’. பல்வேறு படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் கணேஷ் பிரசாத், ‘வாகை சூடவா’ இனியா ஆகியோர் நடித்துள்ள இப்பாடலுக்கு மஸ்தான்-காதர் இசையமைத்துள்ளார். ‘எங்கடி போன நீ ஏமாத்தி போன நீ’ என்ற ‘பல்பு சாங்’ ஆல்பத்தின் பாடல் நாளை(ஜூலை 25) சன் மியுசிக் சேனலில் வெளியாகவுள்ளது. அபிஷேக் – பிரசாந்த் பாடியுள்ள இப்பாடலுக்கு நடனம் அமைத்திருக்கிறார் B. சிவராக் சங்கர். […]