விஜய் ஆண்டனி – ரசிகர்களின் உணர்ச்சிகளை நன்கு ஆராய்ந்து, அதற்கு ஏற்றார் போல் கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் தேர்வு செய்வதில் வல்லவர் நூறு நாட்களை நிறைவு செய்திருக்கிறது ‘பிச்சகாடு’ (பிச்சைக்காரன்) திரைப்படம் மனித உணர்ச்சிகளுக்கும், ஆன்மாவிற்கும் எந்தவித மொழியோ தடையோ இருப்பதில்லை. பாய்ந்தோடும் ஆற்றை போல அவை பல தடைகளை தாண்டி போய் கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட உன்னதமான உணர்ச்சிகளை மிக அழகாக தன்னுடைய இசையாலும், நடிப்பாலும் வெளிப்படுத்தி கொண்டிருப்பவர் இசையமைப்பாளர் – நடிகர் விஜய் ஆண்டனி. உணர்ச்சிகளை […]