இது கோபத்தின் மடல், கடிதம் , கவிதை – முகநூல் மின்னஞ்சல் ! Director Cheran Speech at Kanna Pinna Movie Audio Launch சேரன் வாயில வந்தா என்னவும் பேசுவீங்களா ? என்ன பேச்சுப் பேசுறீங்கள் எப்படி இப்படிப் பேசுவீங்கள் ? அறுவது வருடப் போரை அடுத்த தலைமுறையும் சுமக்கிற இனத்தை பார்த்து என்ன சொல்லுறீங்கள் ? இங்க குருதி வலியோட வாழுற எங்களுக்கு உங்களுக்கு பொங்குற அதே உணர்வு நல்லா பொங்கும் சார்! […]