படிப்பது கடமை ; சாதிப்பது தான் பெருமை -வில் அம்பு திரைப்படத்தின் சிங்கிள் டிராக் வெளியீட்டு விழாவில் ஜெயம் ரவி ! வில் அம்பு திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் பாடல் வெளியீட்டு விழா இன்று லயோலா இன்ஜினீயரிங் கல்லூரியில் நடந்து வரும் இன்ஜினியா கலை விழாவில் நடந்தது. இவ்விழாவில் படத்தின் தயாரிப்பாளர்கள் திரு. சுசீந்திரன் , தாய் சரவணன் , இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம் , படத்தின் நாயகர்கள் ஸ்ரீ , ஹரிஷ் கல்யாண் நாயகி ஸ்ருஷ்டி […]