எல்லாம் அவன் செயல் படத்தை தினமும் ஏதாவது ஒரு சேனலில் வடிவேலு காமெடி மூலம் நினைவுபடுத்திக்கொண்டே தான் இருக்கிறார்கள். ஆனால் வடிவேலு காமெடி மட்டுமே அந்த படத்தைக் காப்பாற்றவில்லை. படத்தின் அனல் பறக்கும் வசனங்களும் ஆர்கேவின் அதிரடி சண்டைக் காட்சிகளும், விறுவிறுப்பான திரைக்கதையும் அந்த படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக்கியது. இப்போது அதே ஆர்கே – ஷாஜி கைலாஷ் கூட்டணியில் வைகை எக்ஸ்பிரஸ் படம் ரிலீஸ் ஆகிறது. முந்தைய படத்தை விட இந்த படம் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும் […]