“பயம் ஒரு பயணம்’ படத்தை தனியாக பார்ப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை..”என்கிறார் இயக்குனர் மணிஷர்மா ‘தி எக்ஸ்சார்சிஸ்ட்’, ‘தி கிரட்ஜ்’, ‘தி ஓமென்’, ‘தி கான்ஜுரிங்’ என்ற ஆங்கில திகில் படங்களின் பெயர்களை உச்சரிக்கும் போது, நம்மை அறியாமலேயே நம் உள்ளங்களில் ஒரு வித பயம் குடி கொள்கிறது. ‘இந்த உலகில் நம்மை மீறி ஒரு அமானுஷிய சக்தி இருக்கிறது..’ என்ற கருத்தை, இந்த படங்கள் யாவும் அனைத்து மக்களின் உள்ளங்களில் விதைத்தது தான் […]