பல ரக ஆடுகளின் பெயர்களை மையமாக கொண்டு உருவாகும் ‘மரகத நாணயம்’ படத்தின் பாடல் தமிழ் சினிமாவில் செல்ல பிராணிகளை மையமாக கொண்டு உருவாகிய பாடல்கள் ஏராளம். வெறும் நாய் மட்டுமின்றி, யானை, குரங்கு உள்ளிட்ட விலங்குகளுக்காகவும் நம் தமிழ் சினிமாவில் பல பாடல்கள் அர்பணிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், தற்போது முழுக்க முழுக்க ஆடுகளை கொண்டு உருவாகி வருகிறது, ஆதி – நிக்கி கல்ராணி ஜோடி சேர்ந்து நடித்து வரும் ‘மரகத நாணயம்’ படத்தின் பாடல். […]