நடிகர் ஆதி நடிப்பில் வெளியான ‘யாகாவாராயினும் நாகாக்க’ திரைப்படத்தை GLOBAL UNITED MEDIA நிறுவனம் சென்ற மாதம் தமிழகத்தில் முழு உரிமையையும் வாங்கி வெளியிட்டது. அந்தப் படம் எதிர்பார்த்ததையும் மீறி பெரும் வெற்றி பெற்றது அனைவரும் அறிந்தது. GLOBAL UNITED MEDIA நிறுவனம் ‘ஐ’ படத்தின் விநியோக உரிமையை வாங்கி கேரளாவில் வெளியிட்டது. ‘ஐ’ திரைப்படத்தின் பப்ளிசிட்டி கேரளாவில் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. வசூலையும் வாரிக்குவித்தது. இந்திய அளவில் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட ‘பாகுபலி’ திரைப்படத்தின் உரிமையை […]