மூன்று மொழிகளில் உருவாகும் பிரம்மாண்ட படைப்பு – பிரபாஸ் நடிக்கும் சாஹூ ஏப்ரல் 28 ல் சாஹூ டீஸர்!! இந்தியாவின் மிக சிறந்த காவிய திரைப்படங்களில் ஒன்றான பாஹுபலியின் நட்சத்திர நாயகன் பிரபாஸ் மீண்டும் மக்கள் மனதை கவர மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் “சாஹூ” மூலம் தயாராகிவிட்டார். பாஹுபலி 2ம் பாகத்தின் எதிர்பார்ப்புகள் எகிறிகொண்டிருக்கும் இந்த வேளையில் இந்தியா முழுவதும் உள்ள பிரபாஸின் ரசிகர்கள் அவருடைய அடுத்த படத்தை பற்றிய எதிர்பார்ப்புகளில் இறங்கிவிட்டார்கள். பாஹுபலியில் […]