மாங்காடு அம்மன் மூவீஸ் பட நிறுவனம் சார்பாக கணபதி தயாரித்திருக்கும் படம் “ஆய்வுக்கூடம்”. இதில் நடிகர் பாண்டியராஜன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். படத்தில் ஆராய்ச்சியாளராக நடித்துள்ள பாண்டியராஜன் மனநோயாளி ஒருவரின் மூளையை பைட்டருக்கும், பைட்டரின் மூளையை மனநோயாளிக்கும் மாற்றுகிறார். இதனால் ஏற்படும் பிரச்சினைகள் அனைத்தையும் காமடியாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் அன்பரசன். படத்தின் கதை பற்றி கேள்விப்பட்டு படத்தை பார்த்த தயாரிப்பாளர் அறிவழகன், படத்தை வாங்கி தனது PKA பிலிம்ஸ் சார்பில் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுக்க […]