பழைய 500 / 1000 நோட்டுக்களை தியேட்டரில் வாங்க அனுமதிக்க வேண்டும் பிரதமருக்கு நடிகர் மன்சூர் வேண்டுகோள் நடிகரும், தயாரிப்பாளருமான மன்சூர் அலிகான் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பிரதமர் மோடி அறிவித்த ரூபாய் நோட்டு விவகாரத்தால் நாடு முழுதும் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். குறிப்பாக திரைப்படத்துறை முற்றிலும் முடங்கிப்போய் உள்ளது. நான் பிரதமரின் அறிவிப்பை குறை கூறவில்லை. அதே நேரம் அந்த அறிவிப்பால் பணம் படைத்த தொழிலதிபர்கள் யாரும் கவலைப்படவில்லை. அன்றாட […]