பிரபல இசையமைப்பாளர்களை தொடர்ந்து தயாரிப்பாளராகும் இசையமைப்பாளர் பிரகாஷ்நிக்கி இசையமைப்பாளர்கள் ஜிவி பிரகாஷ்குமார், விஜய் ஆண்டனியை தொடர்ந்து ரௌத்திரம், களம் போன்ற படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் பிரகாஷ் நிக்கி தயாரிப்பாளராகிறார். ஸ்வதீப் சினிமா நிறுவனத்துடன் இணைந்து இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தை தயாரிக்கிறார் பிரகாஷ் நிக்கி. புதுமுகங்கள் நடிக்கவிருக்கும் இத்திரைப்படத்தை புதுமுக இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி இயக்குகிறார். ராஜா DFT ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். பிரகாஷ்நிக்கி இசையமைக்கிறார். நிர்வாக தயாரிப்பு – நமஸ்காரம் சரவணன் நடிகர் நடிகைகள் மற்றும் […]