பிரபு தேவா தயாரிப்பில் புது முகம் வருண் நடிப்பில் புதிய இயக்குனர் விக்டர் ஜெயராஜ் இயக்கத்தில் ‘வினோதன் ‘. வித்தியாசமான கதைகளுக்கு மூல ஆதாரமே அந்த பட கதாபாத்திரத்தின் அமைப்பு தான்.நாயகனின் பாத்திரமோ, நாயகியின் பாத்திரமோ எந்த அளவுக்கு ரசிகர்களை ஈர்க்கிறதோ அந்த அளவுக்கு படம் ரசிகர்களை சென்று அடையும் என்பது நிதர்சனமான உண்மை. அந்த வகையில் பிரபு தேவா தயாரிக்கும் மூன்று படங்களில் ஒன்றான ‘வினோதன்’ அறிவிக்க படும் போதே முக்கியத்துவம் பெற்று விடுகிறது. இந்த […]