இந்திய சினிமா இயக்குனர்களில் தனி சிறப்பு பெற்றவர் இயக்குனர் பிரியதர்ஷன். என்றும் தனது இளமைத் துள்ளும் எண்ணங்களைக் கொண்ட இயக்குனர் பிரியாதர்ஷன் மொழி, எல்லைகள் கடந்து பல்வேறு வயதினரை ரசிகர்களாக கொண்டுள்ளார். பிரியதர்ஷன் தனது அடுத்த படைப்பை தனது சிஷ்யரான இயக்குனர் விஜய்யின் Think Big Studiosநிறுவனத்திற்காக இயக்குகிறார். இயக்குனர் விஜய்யின் மனைவியும், நடிகையுமான அமலா பால் விஜய் பெயர் சூட்டப்படாத இப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகிறார். ‘சைவம்’ மற்றும் வெளிவர தயாராகி வரும் ’நைட் ஷோ’ […]