ஜெய் மற்றும் சுரபி நடிப்பில் மணிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘புகழ்’ அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது. சமீபத்தில் வந்து பெரும் வெற்றி பெற்ற கமர்சியல் படங்களான வேதாளம் , பூலோகம் , ஆகிய படங்களின் வரிசையில் ‘புகழ் ‘ படமும் இடம் பிடிக்கும் எனக் கணிக்கப்படுகிறது.பிரபல திரைப்பட விநியோக நிறுவனமான அயங்கரன் இன்டர்நேஷனல் இந்தப் படத்தை வாங்கியதன் மூலம், படத்தின் தரத்தை பற்றிய எதிர்ப்பார்ப்பு உறுதியாகிறது. ‘அயங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்தப் படத்தை வாங்கி இருப்பது எனக்கு […]