கைப்புள்ள! என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத மக்கள் தமிழகத்தில் இருக்க முடியாது. நகைச்சுவை நடிகர் வடிவேலு மூலம் தமிழகத்தில் காலடி எடுத்து வைத்த கைப்புள்ள என்னும் சொல், தற்போது அனைத்து தரப்பு மக்களின் அன்றாட வாழ்க்கையிலும் கிண்டல், கேலி, கலாட்டா மற்றும் நையாண்டிக்கு பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. எந்த நேரத்திலும், எந்த ரூபத்திலும் வந்து தாக்க கூடிய ஓர் நகைச்சுவை கதாப்பாத்திரம் தான் ‘கைப்புள்ள’ சொல்லின் அர்த்தம். சமீபகாலமாக, சென்னை இளைஞர்களின் உள்ளம் கவர்ந்த யூத் சேனலாக மாறி […]