பேஸ்புக் நேரலை நிகழ்ச்சி மூலம் சரியான சிக்சரை அடித்திருக்கின்றனர் ‘சென்னை 28 – II’ அணியினர் புறா வழி தூது, செய்தி தாள், வானொலி, தொலைக்காட்சி, இணையத்தளம் ஆகியவற்றை தொடர்ந்து தற்போது மக்கள் இடத்தில பிரபலமாய் இருப்பது சமூக வலைத்தளங்கள்….அந்த சமூக வலைத்தளத்தை தங்களின் முக்கிய கருவியாய் எடுத்து கொண்டு, சென்னை 28 – II படத்தை மிக சரியான முறையில் விளம்பர படுத்தி இருக்கின்றனர் இயக்குநர் வெங்கட் பிரபுவும் அவருடைய குழுவினரும்…சமீபத்தில் பேஸ்புக் – தலைமை […]