விருப்பமில்லாமல் படம் பார்த்தேன் .பார்த்து விட்டு வியந்தேன் . உடனே படத்தை வாங்கினேன் : முன்னோடி பட விழாவில் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் பி.மதன் பேச்சு ! இது பற்றிய விவரம் வருமாறு: ஸ்வஸ்திக் சினிவிஷன் பி.லிட் மற்றும் சோஹன் அகர்வால் .எஸ் .பி.டி.ஏ.ராஜசேகர் வழங்கும் படம் “முன்னோடி” . இப்படத்தை அறிமுக இயக்குநர் S.P.T .A. குமார் இயக்கியுள்ளார். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு பிரசாத் லேப் திரையரங்கில் இன்று மாலை நடைபெற்றது. விழாவில் படத்தை வெளியிடும் எஸ்கேப் […]