வைபவ், கருணாகரன், சோனம் பாஜ்வா நடிப்பில் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் உருவான “கப்பல்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பேஷன் ஃபில்ம் ஃபேக்டரி புதிய படம் ஒன்றை பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கிறது. பெயரிடப்படாத இப்புதிய படத்தினை பிரசன்னா, சிநேகா நடித்து வெளிவந்த “அச்சமுண்டு அச்சமுண்டு” வெற்றிப்படத்தையும் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி அமோக வெற்றி பெற்ற ‘பெருச்சாழி’ படத்தை இயக்கியவரும், பிரசன்னா லேகா வாஷிங்க்டன் நடித்த “கல்யாண சமையல் சாதம்” வெற்றி படத்தை தயாரித்தவருமான அருண் வைத்யநாதன் […]