இயக்குனர் ஜோதிமுருகன் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார், இவர் ராதாமோகன் ‘சிம்புதேவன் ,வேலு பிரபாகரன், போன்ற பிரபல இயக்குனரிடம் துணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார் இவர் இதற்கு முன்னால் “கபடம்” என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனராக அறிமுகமானார். “கபடம்” படத்தை மிகவும் சிறிய பட்ஜெட்டில் இயக்கினார் 2014-ல் ரிலீஸான அந்த படத்தை டிஜிட்டல் Platform ஆனா “அமேசான்” நிறுவனம் படத்தின் பட்ஜெட்டை விட அதிக விலை கொடுத்து வாங்கியது. தான் இயக்கியிருக்கும் இரண்டாவது படமான “கண்டதை […]