ஒரு கதாபாத்திரத்தின் அழகிய சாரம் அதன் குரலுடன் சேர்த்தால் தான் முழுமையடைகிறது. உண்மையில், அந்த கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுப்பது அந்த குரல் தான். இதை ஒரு நடிகர் நிறைவேற்றும்போது தான் செயற்கையாக இல்லாமல் அந்த கதாபாத்திரங்களின் உண்மைத்தன்மை வெளிப்படுகிறது. மேகா ஆகாஷ் தன் சொந்த குரலில் டப்பிங் பேச எடுத்த முயற்சியால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார். விரைவில் வெளியாக இருக்கும் அவரின் ‘பூமராங்’ படத்தில் அவரின் அசத்தலான நடிப்பு மற்றும் மயக்கும் அழகுடன் அவரது குரலும் […]