பெஸ்ட் ரிலீஸ் என்ற படநிறுவனம் சார்பில் டாக்டர். எஸ்.ஈ.பி.தம்பி மற்றும் எஸ்.மகேஷ் இருவரும் இனணந்து தயாரித்திருக்கும் படம் “ பள்ளிக்கூடம் போகாமலே” இந்த படத்தில் மலையாள நடிகர் அலெக்ஸின் மகன் தேஜஸ் அறிமுகமாகிறார். கதாநாயகியாக ஐஸ்வர்யா நடிக்கிறார். மற்றும் திலீபன் புகழேந்தி வில்லனாக நடிக்கிறார். மற்றும் கணேஷ் வெங்கட்ராம், ஸ்ரீஹரி, ராஜ்கபூர், தேவதர்ஷினி, எ.வெங்கடேஷ், ஓ.ஏ.கே.சுந்தர், ஸ்ரீரஞ்சனி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – யு.கே.செந்தில்குமார் இசை – சாம்சன் கோட்டூர் பாடல்கள் – நா,முத்துக்குமார், விவேகா, பி.ஜெயசீலன் […]