டாம் க்ருஸ் நடிப்பில் மிஷன் இம்பாசிபிள் தொடரின் ஐந்தாம் பாகமாய் வெளிவரும் திரைப்படம் ‘மிஷன் இம்பாசிபிள்:முரட்டு தேசம்’ (MissionImpossible: Rogue Nation). ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி உலகெங்கும் இப்படம் வெளியாகவுள்ளது. அதிர வைக்கும் Action காட்சிகளுக்காகவும், மெய் சிலிர்க்கும் சாகச கட்சிகளுக்காகவும் தனக்கென ரசிகரக்ளை கொண்டுள்ள மிஷன் இம்பாசிபிள் தொடரின் இந்த பாகம் ரசிகர்களுக்கு மேலும் பல ஆச்சர்யங்களை உள்ளடக்கியுள்ளது. படத்தின் மோட்டார் ஸ்டன்ட் பயிற்சியாளர் வேட் ஈஸ்ட்வுட் கூறுகையில் “எத்தகைய ஸ்டண்ட் காட்சியையையும் […]