சில சமயங்களில் சில படங்கள் அறிவிக்கப்படும் போதே எதிர்ப்பார்ப்பை தூண்டும். அந்த தூண்டுதலுக்கு முக்கிய காரணம் அந்த படத்தில் சங்கமித்து இருக்கும் திரை உலக ஜாம்பவான்கள் தான். பிரபு தேவா ஸ்டூடியோஸ் உடன் இணைந்து think big ஸ்டுடியோஸ் தயாரிக்கும் ‘சில சமயங்களில்’ அத்தகைய ஒரு படம் தான் என்பதுக் குறிப்பிடத்தக்கது. ப்ரியதர்ஷனின் இயக்கத்தில், பிரகாஷ் ராஜ் , ஸ்ரேயா ரெட்டி , அசோக் செல்வன் ஆகியோருடன் இயக்குனரின் கதைக்கு தன் இசை மூலம் வலு சேர்க்கும் […]