கெனன்யா பிலிம்ஸ் செல்வகுமார் தயாரிப்பில், ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் . அறிமுக இயக்குநர் பிரஷாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ஆக்ஸன் கலந்த காமெடி திரைப்படம் “ ப்ருஸ் லீ “. தெலுங்கில் பிரபல நடிகையான கீர்த்தி கர்பண்டா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் முனிஸ் காந்த் , மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்துவிட்டது. வருகிற அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவுள்ள இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிற்கான பணிகள் மும்முரமாக […]