மதுரை மாநகரத்தில் எத்தனையோ சினிமா நிகழ்ச்சிகள் நிகழ்ந்துள்ளன. ஆனால் முதன் முறையாக டிரைலர் வெளியிடு விழா நடந்துள்ளது. 1974 ஆம் ஆண்டு கண்ணதாசன், வாலி, புலமைபித்தன் ஆகியோர் பாடல் வரிகளில், எம்.எஸ். விஸ்வநாதன் இசையில், CV ராஜேந்திரன் இயக்கத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், வானிஸ்ரீ, லதா, MN ராஜம், நடிப்பில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற “சிவகாமியின் செல்வன்” திரைப்படம் தற்போது புதிய தொழில்நுட்பத்துடன் டிஜிட்டல் செய்யப்பட்டு மீண்டும் நம் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாக விரைவில் […]