துருவங்கள் பதினாறு பாணியில் விமலின் அடுத்த படம்! ‘மன்னர் வகையறா’வை தொடர்ந்து விமலின் அடுத்த படம்! மெரினா பிக்சர்ஸ் சிங்காரவேலன் தயாரிப்பில் விமல் நடிக்கிறார்! ” பசங்க ” படத்தின் மூலம் அறிமுகமாகி ” களவாணி ” மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் விமல். இதுவரை 22 படங்கள் இவரது நடிப்பில் வெளிவந்துள்ளது. அவற்றில் களவாணி, வாகை சூடவா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, கலகலப்பு, மாப்ள சிங்கம் படங்கள் பெரிய […]