“மக்கள் திலகம்” எம்.ஜி.ஆர் அவர்களை வைத்து அதிக படங்களை தயாரித்து வெற்றி பெற்ற நிறுவனம் “தேவர் பிலிம்ஸ்”. அந்த வரிசையில் மக்களின் எதார்த்த வாழ்வியலை பிரதிபலிக்கும் கதைகளை தயாரிக்க களமிறங்கியிருக்கிறது “மயில்த்தேவர் பிலிம்ஸ்”. “மயில்த்தேவர் பிலிம்ஸ்”- ன் உரிமையாளரான Dr.K.C.பிரபாத் அவர்கள் கடந்த பத்தாண்டுகளாக தமிழ் திரையுலகில் பல்வேறு துறைகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டவர். மேலும், இவரது குடும்பம் நாடக பாரம்பரியமிக்க குடும்பமாகும். அதன் காரணத்தினாலேயே இவரது தந்தைக்கு திரு.சின்னப்பத்தேவர் என்று பெயர் சூட்டியது குறிப்பிடத்தக்கது. “மயில்த்தேவர் […]