உயிர்வாழப் பணம் தேவைதான்… பல உயிர்கள் பறிபோவதே அதனால் தான். வேண்டும் போதெல்லாம் பணம் எடுக்க வசதி செய்து கொடுத்த வங்கிகள் மனிதனின் பாதுகாப்பை பலப்படுத்தியதா? பதிவு செய்யத்தெரிந்த கேமிராவுக்குப் பாதுகாக்கத் தெரியுமா? எனவே திரும்பப் பெறமுடியாத உயிர்களை மதிப்போம்! இந்த கருத்தை கதைகருவாக அமைத்து விரைவில் வெளிவரவிருக்கும் படமே “மய்யம்” நமக்கு தேவைப்படும் பணத்தை நினைத்த நேரத்தில் எடுக்க உதவும் ATM மய்யத்தில், சில நேரங்களில் ஏற்படும் கொலை, கொள்ளை போன்ற அசம்பாவிதங்கள் மனிதனுக்கு எவ்வாறு […]