பென் கண்ஸ்டோரிடியம் ஸ்டூடியோஸ் (பி) லிமிடெட் என்ற படநிறுவனம் சார்பாக T.சிவகுமார் தயாரிப்பில் சூர்யபிரகாஷ் இயக்கத்தில் உருவாகும் படம் “அதிபர்”. இந்தப் படத்தில் ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக வித்யா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சமுத்திரகனி, நந்தா, ரஞ்சித், ரிச்சர்ட் நடிக்கிறார்கள். இந்த படத்தில் தயாரிப்பாளர் டி.சிவகுமார் cbi அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். முதன் முறையாக நடிக்கும் டி.சிவகுமாரின் கதாபாத்திரம் மற்றும் நடிப்பும் மற்றவர்களால் பாராட்டப் படும். மற்றும் தம்பி ராமய்யா, சிங்கமுத்து, கோவைசரளா, பாவா லட்சுமணன், […]