சவாலான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து அசத்தும் நடிகர்களின் பட்டியலில் முக்கியமானவர் அருள்நிதி. அவரது அடுத்த படமான ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ ஒரு திரில்லர் படமாகும். இப்படத்தை புதுமுக இயக்குனர் மாறன் இயக்கியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரிலீசான இப்படத்தின் ட்ரைலர் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுவருகிறது. இப்படத்தை ‘Axess Film Factory’ சார்பில் டில்லி பாபு தயாரித்துள்ளார். இது குறித்து திரு.டில்லி பாபு பேசுகையில் , ” இந்த படத்தின் மேல் எங்களுக்கு இருந்த […]