கடந்த வருடம் வெளி ஆகி வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெற்று , விமர்சகர்களாலும் பாராட்டுப் பெற்று எல்லோருடைய உள்ளத்தையும் களவாடிய ‘ திருடன் போலீஸ்’ படத்தை தயாரித்த Kenanya பட நிறுவனமும், இயக்குனர் கார்த்திக்கும் இணைந்து மீண்டும் ‘உள்குத்து’ என்ற படம் மூலம் இணைந்து பணி புரிய உள்ளனர். முதல் முறையாக நந்திதா இணைந்து நடிக்கும் ‘உள்குத்து’, Action , thriller ஆகிய அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது. மீன் வெட்டி பிழைப்பவர்களை அடிப்படையாக கொண்டு உருவாக்க படும் […]