D.V. சினி கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் D.வெங்கடேஷ் தயாரிக்கும் படம் “ கண்கள் இரண்டால் “ மலையாளத்தில் ” மிஸ்ஸஸ் லேக்கா தரூர் “ என்ற பெயரில் வெளியான படமே தமிழில் “ கண்கள் இரண்டால் “ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. இந்த படத்தில் மீராஜாஸ்மின் பார்வையற்ற பெண்ணாக நடித்திருக்கிறார். கதாநாயகனாக அலெக்ஸ் நடித்திருக்கிறார். மற்றும் வேணி, முத்துலஷ்மி, மகேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு – சந்திரமௌலி இசை – ரமேஷ் நாராயணன் […]