முதலிரவு பாடல் காட்சியில் நடித்த நாய்க்குட்டிகள் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை விநியோகம் செய்ததுடன், தியேட்டர்களை நடத்திவந்த A.வெற்றிவேல் தனது வெற்றிவேல் 576 மெகா பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக தயாரிக்கும் படத்திற்கு “ நாய்க்குட்டிபடம் “ என்று வித்தியாசமாக பெயரிட்டுள்ளனர். டோனி என்ற ஆண் நாய்க்குட்டி, ஜீனோ என்ற பெண் நாய்க்குட்டி நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள்.காதலர்களாக நிதின் சத்யா ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடிக்கிறார்கள். மற்றும் எம்.எஸ்.பாஸ்கர், டெல்லிகணேஷ், மகாநதி சங்கர், பொன்னம்பலம், வாசு விக்ரம், வையாபுரி, […]